Map Graph

புத்ராஜெயா மருத்துவமனை

புத்ராஜெயா மருத்துவமனை என்பது மலேசிய அரசாங்கத்திற்குச் சொந்தமான ஒரு பொது மருத்துவமனை ஆகும். இந்த மருத்துவமனை மத்திய கூட்டரசு அரசாங்கத்தின் புத்ராஜெயா நிர்வாகப் பகுதியில் உள்ளது.

Read article
படிமம்:Hospital_Putrajaya.JPG